Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - V.Kumar
Lyrics - Vaali

பட்டம் பெற்ற மேதை எங்கள் அம்பேத்கார்!
நாட்டின் சட்டம் தன்னை கற்றுத் தந்த மன்னன் தான்!
நல்ல நீதி வகுத்தார் கெட்ட ஜாதி ஒழித்தார்!
வாழ்க! அவர் கொள்கையே நாளும் வழிகாட்டியே!

நம்மைத் தொட்டாலும் பார்த்தாலும் தீட்டு! என்று சொல்கின்ற வாதத்தைக் கேட்டு அந்தத் தீண்டாமை பேய் தன்னை ஓட்டி வைக்க அஞ்சாமல் போராட வந்தார்! ஊமைகள் போல் இங்கு வாழ்ந்தோர் உள்ளமும் ஆர்த்து எழச் செய்தார்! வெள்ளை ஆட்சி எதிர்த்தார்! வெற்றித் தேடிக் கொடுத்தார்! எங்கள் எதிர்காலமே என்றும் அவர் தந்தது!

அந்த நாடாளுமன்றத்தில் எல்லாம் அங்கம் நான் கொள்ள ஏற்பாடு செய்து இங்கு தாழ்ந்தோர்கள் முன்னேறும் பாதைக் கண்டார்! தாழாத பேர் கொண்டு நின்றார்! உண்மையில் சமதர்மவாதி சொல்லுங்கள் யார் என்று கேட்டால் எங்கள் அன்புத் தலைவன் என்று சொல்லிக் களிப்போம்!
அண்ணல் அவர் வாழ்கவே! கொண்ட புகழ் வாழ்கவே!